கொக்கி -
கொக்கை, கொளுக்கு, s. a clasp, a hook, கொடுக்கி.
கொக்கிப்புழு, hook-worm கொக்கிப்பூட்டு, the lock of a clasp. கொக்கிமாட்ட, to clasp, to hook. இரட்டைக்கொக்கி, a double clasp.
கொளுவு -
III. v. t. hook, clasp, கொக்கி மாட்டு; 2. connect, join together, தொடு, VI; 3. contrive to catch or entice, entangle, அகப்படுத்து; 4. kindle as fire; v. i. be engaged; 2. be entrapped; 3. have cramp as in the bowels.
கொளுவிக் கொண்டுவர, --இழுத்துவர, to provoke one to a quarrel. கொளுவிப் பிடிக்க, to carry on a lawsuit, to entangle, to ensnare. கொளுவி விட, to set people quarrelling, to fasten on ear-rings. கொளுவி வைக்க, to connect. கொளுவு கயிறு, a tie or loop for an old book. சண்டை கொளுவ, to pick a quarrel. வேலிகொளுவ, to hedge, to enclose with a fence of wood.
கெக்கரி - kekkari
VI. v. i. (onomatopæa) cackle or cluck as a hen, கொக்கிரி; 2. taste very sweet, மிக இனி.
From Digital DictionariesMore