பயில் -
s. practice, exercise, பழக்கம்; 2. beckoning, sign, whistling சைகை; 3. cant language, கொச்சை; 4. a word, சொல்; 5. half, a moiety, பாதி.
பயில்காட்டி அழைக்க, to call one by whistling. பயில்பேச, பயிலாகச்சொல்ல, to use a cant expression or secret language. பயில்போட, to whistle. பயிறோறும், by constant use or frequent intercourse. பயிற்கணக்கு, secret numbers peculiar to trades.