குடும்பம் - Kudumbam
s. family, ஒருகுடிசையிலுள் ளோர்; 2. relations, இனத்தார்; 3. race, house, குடி; 4. wife, மனைவி.
குடும்பக்கோடாலி, a prodigal (by whom the whole family is disgraced and ruined). குடும்பங்கலைக்க, to destroy the peace of a family. குடும்ப சவரக்ஷணை, -சம்ரக்ஷணை, the maintenance of a family. குடும்பப்பாரம் தாங்க, -சுமக்க, to support a family. குடும்பப் பிரதிஷ்டைபண்ண, to found or establish a family. குடும்பமாயிருக்கிறவன், one who has a large family. குடும்பி, குடும்பஸ்தன், குடும்பன், (fem. குடும்பினி, குடும்பஸ்தி), the father of a large family.
குடாரி - kutari
(குடரி) s. axe, கோடாலி; 2. an elephant-goad, யானைத்தோட்டி; 3. long pepper, piperlongum, திப்பிலி.