உபகரணம் - Upakarannam
s. (உப) means, instrument, எத்தனம்; 2. insignia of royalty, அரசசின்னம்; 3. instrumental cause, துணைக்காரணம்.
சசி - caci
s. the moon, சந்திரன்; 2. camphor, கற்பூரம்; 3. the wife of Indra, இந்தி ராணி; 4. the sea, கடல்; 5. rock-salt, இந்துப்பு.
சசிசேகரன், Siva as having the moon on his head, சசிதரன்.
சசியம் - caciyam
s. crop, பயிர்; 2. grain, fruit, vegetable produce; 3. Ceylon ebony; 4. rock-salt.
சசியாதிபதி, சசியாதிபன், the planet which is the lord of crops for the year.
From Digital DictionariesMore