நஞ்சம் - nancam
நஞ்சு,
s. poison, venom, bane,
விஷம்; 2.
(fig.) after-birth.
In comb. mostly
நச்சு, which see separately.
நஞ்சறுப்பான், நஞ்சறப்பாய்ஞ்சான், see நஞ்சறுப்பாய்ஞ்சான். நஞ்சன், a malignant person. நஞ்சிட, to mix poison, to poison. நஞ்சுகக்க, to eject or infuse poison (as a snake etc.). நஞ்சுகலக்க, to mix or infuse poison into food etc. நஞ்சுக்கொடி, நச்சுக்--, after - birth, the secundines. நஞ்சுங்கொடியும், the funicle and the secundines. நஞ்சுண்டோன், நஞ்சுண்ணி, Siva, as swallowing poison. நஞ்சுதின்றுசாக, to die by poisoning oneself. நஞ்சுமுறிக்க, நஞ்செடுக்க, to counteract poison. நஞ்சுவைக்க, to insert poison for killing. நஞ்சூட்ட, to imbue with poison (as a weapon).