வஸ்து - Vasthu
s. (pl. வஸ்துக்கள், வஸ்துகள்) a thing, a substance, a creature, பொருள்; 2. the Being, God; 3. (in cant) spirituous liquors, anything intoxicating.
உப்பு நல்ல வஸ்து, salt is a good thing. பராபரவஸ்து, God, the Supreme Being. ஏகவஸ்து, the one Being, God. வஸ்து லக்ஷணம், -லட்சணம், the propperties of the Supreme Being which are five as per Agamas, viz. சத்து, reality; சித்து, spirit; ஆனந்தம், bliss; 4. நித்தியம், eternity; and பரிபூர்ணம் all pervading.
அநந்தம் - anantam
அனந்தம், s. (அந்) endlessness, infiniteness, நித்தியம்.
அநந்தன், அனந்தன், God; Siva; Adisesha.
சாசுவதம் - cacuvatam
சாஸ்வதம், s. duration, perpetuity, eternity, நித்தியம்; 2. certainty, நிச்சயம்; 3. stability, அசையா நிலை; 4. eternal bliss, மோட்சம்.
இந்த வாழ்வு சாஸ்வதமன்று, this life or this prosperity will not last long.
From Digital DictionariesMore