என்ன - Enna
என்னா (
என்னம்)
inter. pron. what?
யாது; 2. a particle of comparison; 3. of what kind or manner.
அவன் அப்படிச் சொன்னதென்ன? why
ஏ ஏ , s. an arrow, அம்பு; 2. a particle of emphasis; 3. an expletive particle; 4. a particle implying previous knowledge as in நேற்று வந்தானே மனிதன் அவன் யார்; you know a man came yesterday who is he?; 5. an interrogative particle as in இவனே கொண் டான்?; 6. a distinguishing particle.
அது என்ன, what is that? நான் என்ன சொன்னாலும், though I say ever so much.
நேற்று - Neerru
(vulg. நேத்து), s. yesterday; 2. (in combin), lately, recently.
நேற்றிரவு, last night. நேற்றுப் பண்டிகையிலே, on the last holy day. நேற்றுப்பிறந்த பிள்ளை, நேற்றைய பிள்ளை, a child of yesterday. நேற்றைக்கு, yesterday.
நெருநல் - nerunal
s. yesterday, நேற்று; 2. adv. lately, recently, சற்றுமுன்.
From Digital Dictionaries