சாக்கு - Saakku
s. pretext, excuse, colour, cloak, போக்கு; 2. (Dutch) sack, gunny bag, கோணி; 3. pocket, பை; 4. gold, பொன்.
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு, stumbling is the excuse of a lame horse. சாக்குக்காரன், one who makes vain excuses. சாக்குப்போக்கு, excuses, pretext. சாக்குப்போட, சாக்கிட, to shift the blame, to make a false excuse. சாக்குமாண்டி, a lazy block-head.
நொண்டு -
III. v. i. limp, halt, walk lame.
நொண்டி, a lame person. நொண்டித்தனம், lameness. நொண்டி நாடகம், a comic poem. நொண்டி நொண்டித்திரிய, to limp, to hobble about. நொண்டிப் பிள்ளை, a limping child. கால் நொண்டி, one lame in the leg. கைநொண்டி, one lame in the arm.
சொத்தி - cotti
s. lameness, deformity, முடம்; 2. a lame person, நொண்டி.
சொத்திக் கையன், one whose hands are crippled or deformed. சொத்தியன், a lame person, a cripple.
From Digital DictionariesMore