language_viewword

Tamil and English Meanings of பசிய with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • பசிய Meaning in English

    பசி - Pasi
    s. hunger, appetite, பட்டினி.
    எனக்குப் பசியாயிருக்கிறது, -பசி எழும்பு கிறது, -பசி எடுக்கிறது, I am hungry. பசிகிடக்க, to starve, பட்டினிகிடக்க. பசிகொள்ள, to be hungry. பசிக்கொடுமை, --வருத்தம், gnawing hunger. பசிதாகம், hunger and thirst. பசிதீர்க்க, -தணிக்க, -ஆற்ற, to appease hunger. பசித் தீபனம், appetite. பசி மந்தித்துப் போயிற்று, my appetite is lost. பசியாறிப் போயிற்று, the appetite is satisfied. பசிவேளைக்கு உதவ, to serve in time of necessary. சிறுபசி, slight hunger.
    பசுமை - Pasumai
    s. greenness, rawness, பச்சை; 2. coolness, குளிர்ச்சி; 3. truth, reality, honesty, உண்மை; 4. prosperity, செல்வம்; 5. Cashmere shawl; 6. essence, the essential part of a thing, சாரம். Note:- the adj. forms are பசு (with ம் etc.), பசிய, பச்சு, பச்சை, பாசு, பை (with ம் etc. The last three see separately.
    பசியமரம், a green tree. பசுங்கதிர், young ears of corn. பசுங்காய், a green unripe fruit. பசுங்கிளி, பைங்கிளி, a green parrot. பசுங்குடி, பசுமைக்குடி, a respectable family. பசுந்தரை, a grassy ground. பசுமைக்காரன், a man of truth and probity. பசுமையுள்ளவன், பசையுள்ளவன், a man in good circumstances. பசும்புல், green grass; 2. growing corn, விளைபயிர். பசும்பொன், fine gold, gold of a greenish yellow colour as distinquished from செம்பொன். பச்சடி, a kind of seasoning for food, 2. (prov.) prosperity, command of money. பச்சரிசி, raw rice freed from the husk. பச்சிலை, a green leaf; 2. a kind of ever-green, xanthocymus pictoricus, தமாலம். பச்சிலைப்பாம்பு, a kind of green snake. பச்சிறைச்சி, raw meat. பச்செனல், பச்சென்றிருத்தல், v. n. being green, verdant. பச்செனவு, v. n. greenness, verdure; 2. dampness; 3. plumpness, fulness. பச்செனவான மரம், a verdant tree. பச்சோந்தி, பச்சோணான், the green lizard. the chameleon. பச்சோலை, a green palm leaf.
    காலை - Kaalai
    s. time, பொழுது; 2. the morning, விடியற்காலம்; 3. early, betimes, காலமே; (adv.) 4. life-time; வாழ்நாள்; 5. the sun, the day time; 6. season, opportunity, சமயம்.
    பேசுங்காலை, when it is spoken of. காலைப்பசியாற, to breakfast. காலை மாலை, morning and evening. காலை மாலை செபம், morning and evening prayers. காலைமாறு, --தோறும், every morning. காலையிலே, in the morning. காலைவெள்ளி, the morning star.
    More

Close Matching and Related Words of பசிய in Tamil to English Dictionary

பசியூட்டு   In Tamil

In English : Appetizer In Transliteration : Pasiyuuttu

பசியுடன்   In Tamil

In English : Hungry In Transliteration : Pasiyudan

பசியெழுப்பும் நீர்மம் (noun)   In Tamil

In English : Aperitif

பசியூட்டும் மதுபானம் (noun)   In Tamil

In English : Aperitif

பசியார்வம் (noun)   In Tamil

In English : Appetite

பசியுண்டாக்கு (verb)   In Tamil

In English : Appetize

பசியைத்தூண்டும் இயல்புடைய (adjective)   In Tamil

In English : Appettitive

மிகுந்த பசியுல்ன் உண்கிற (adjective)   In Tamil

In English : Greedy

பசியுடைய (noun)   In Tamil

In English : Hollow

Meaning and definitions of பசிய with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of பசிய in Tamil and in English language.