வளம் - Valam
s. abundance, fulness, productiveness, fertility, செழிப்பு; 2. beauty, excellency, மாட்சிமை; 3. partyinterest, a faction, பக்கம்; 4. a way, a path, வழி; 5. income, salary, வருமா னம்; 6. various provisions etc., பல பண்டம்; 7. strength, வலி.
வளமாய்ச் சாப்பிட, to eat of many nice dishes. வளமான இடம், commodious place. வளம் பெற்றிருக்க, to be in good circumstances. வளவன், an epithet of Chola, as king of a fertile country.
தடயம் - Thadayam
s. goods, articles, பலபண்டம்; 2. stolen property found in the possession of the thief, திருட்டுச் சொத்து.
வாசனை - Vasanai
s. smell, flavour, fragrance, மணம்; 2. abode, இருப்பிடம்; 3. knowledge, அறிவு; 4. reading, வாசிப்பு.
வாசனை கட்ட, to perfume. வாசனைத் திரவியம், -ப்பண்டம், spices, aromatics. வாசனையடிக்க, to smell, to give an odour. வாசனையற்றுப்போயிற்று, the smell is gone. வாசனையானது, that which is well scented. வாசனை விட, to yield a fragrant smell. இயற்கை வாசனை, செயற்கை வாசனை, natural and acquired habits. எழுத்துவாசனை, reading and writing.
From Digital DictionariesMore