பரிச்சேதம் - pariccetam
s. (பரி) cutting off, total destruction, சங்காரம்; 2. positive ascertainment, absoluteness, முழு வதும்; 3. section, chapter, இலக்கியப் பிரிவு; 4. limit, boundary, எல்லை; Note: With a negative it indicates an emphatic denial.
பரிச்சேதம் மாட்டேனென்றான், he utterly refused to do it; he would do it by no means. பரிச்சேதமாய் நான் அப்படிச்சொல்ல வில்லை, most certainly I have not said so பரிச்சேதமாய்ப் போக, to become entirely destroyed. பரிச்சேதம்பண்ண, -ஆக்கிப்போட, to destroy utterly, annihilate.
பரிச்சேதனம் - pariccetanam
s. as பரிச்சேதம் 1 & 3.