சாலி - cali
s. paddy, நெல்; 2. a personal termination denoting possession (as in பாக்கியசாலி, புத்திசாலி, etc.); 3. a kind of toddy, கள்வகை; 4. the scentsac of the civet cat; 5. the wife of Vasishta, அருந்ததி; 6. Ceylon ebony, மராமரம்.
புத்தி - putti
s. understanding, intellect, wit, judgment, reason, அறிவு; 2. admonition, counsel, exhortation, போதனை; 3. consciousness, உணர்ச்சி; 4. (astron.) daily motion of a planet; 5. instinctive knowledge as possessed by brutes, instinct, இயற்கையுணர்வு.
புத்திமானே பலவான், he who is wise is mighty. புத்திகற்பிக்க, to instruct, to admonish. புத்திகூர்மை, acuteness of intellect. புத்திகெட்டவன், a stupid person. புத்திகேட்க, to listen to advice, to ask counsel. புத்திக்கெட்டாதது, that which is in comprehensible. புத்திசாலி, -மான், -யுள்ளவன், a prudent, sagacious, skilful man. புத்திசொல்ல, to admonish, to exhort. புத்தி தாழ்ச்சி, புத்தித்தாழ்ச்சி, imprudence, stupidity. புத்திதெளிய, to become enlightened. புத்திமதி, admonition, advice, doctrine. புத்திமயக்கம், bewilderment, silliness. புத்தியறிய, to have discretion or prudence; to arrive at puberty. புத்தியீனம், புத்தியில்லாமை, folly, stupidity, indiscretion. புத்திவிமரிசை, investigation.