குப்பை - Kuppai
s. a heap, a collection, குவியல்; 2. a hillock, மேடு; 3. sweepings, rubbish, refuse, கஞ்சல்; 4. dung, மலம்.
குப்பான், (குப்பை) a fool, மூடன். குப்பை கிளைக்க, --சீக்க, to scratch up a dunghill, rubbish etc. குப்பைமேடு, a heap of sweepings and other refuse. குப்பைமேனி, the name of a plant, acalypha India. குப்பையன், (fem. குப்பைச்சி) a vile and filthy person. குப்பையைப் பெருக்கி வார, to sweep and take rubbish. குப்பைவாரி, a rake for sweeping; a sweep.
பசகள் - pacakal
பசங்கள், colloquial for பையன் கள், பயல்கள்.
பசப்பு, v. n. gold colour, greenness.
பய்யன் - payyan
பையன், s. a boy.
From Digital DictionariesMore