language_viewword

Tamil and English Meanings of போனான் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • போனான் (Poonaan) Meaning In English

  • போனான்
    Went
  • போனான் Meaning in English

    விசை - Visai
    s. spring, elasticity, force; 2. swiftness, haste, speed, துரிதம்; 3. spring-trap, பொறி; 4. any mechanical instrument as a lever, மிண்டி; 5. change, turn, தரம்; 6. a stay, a prop.
    விசைவைத்துத் தூக்க, to lift up with a lever. என்பேரில் விசை வைத்துக்கொண்டிருக் கிறான், he has laid a trap for me. விசை வைத்துத் தட்டினாற்போலே காரியத்தைத் தட்டிப்போட்டான், he has over set the project. விசையைத் தட்ட, to spring a trap, to fall into difficulty. விசை தப்பிப்போயிற்று, the contrivance has miscarried. வில்லை விசையேற்ற, to strain a bow. விசையாய், fast, vehemently. விசையாய் அடிக்க, to strike rapidly. விசையாய்ப் போனான், he went away in haste. இந்த விசை, this time. எத்தனை விசை, how often? ஒருவிசை, once. இன்னும் ஒருவிசை, once more.
    வீங்கு - Viingu
    III. v. i. swell, increase, பெரு; 2. be abundant, மிகு; 3. (with dat.) have a vehement desire for a thing, ஆசி; 4. sleep, தூங்கு; 5. pine away, மெலி.
    சோற்றுக்கு வீங்கிப்போனான், he is famished or longs for food. வீங்கல், வீங்குகை, v. n. swelling; longing after a thing; sleeping. வீங்கி, s. (in comb.) one over anxious for a thing as in சோற்றுக்கு வீங்கி; 2. (fig.) the marking nut, சேங் கொட்டை.
    கவிழ் - Kavizh
    கவிழு II. v. i. be capsized, overturned, தலைகீழாகு; 2. hang down the head, stoop, குவி; 3. be destroyed, கெடு; 4. perish, die, இற; 5. founder, be submerged, முழுகிப்போ
    கவிழ்ந்துபோனான், he is ruined or dead. கவிழ்ந்துபோன கப்பல், a ship that is sunk or capsized. கவிழ்ந்து விழ, to fall headlong. தலை கவிழ்ந்து நடக்க, to walk hanging down the head; to be humble.
    More

Top Search Tamil Words

Meaning and definitions of போனான் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of போனான் in Tamil and in English language.