தொகு - Thogu
IV. v. i. assemble, collect, கூடு; 2. be summed up, தொகையாகு; 3. become united in one, சேரு; 4. be omitted, சுருங்கு.
தொகல்; collection, assemblage, joining, கூடல். தொக்க மனிதர், assembled men.
மக்கள் - Makkal
s. (pl. of மக) children, sons and daughters, பிள்ளைகள்; 2. men, human beings, மனிதர்.
மேன்மக்கள் சொற்கேள், hear what great men say.
மனிதன் - Manithan
s. (pl. மனிதர்) same as மனுஷன்.
From Digital DictionariesMore