கொப்பரம் - kopparam
s. elbow, முழங்கை; 2. a variety of grappling the arms in wrestling, மற்போர் வகை.
மல் - mal
மல்லு, மல்லம், s. wrestling, boxing, fighting, மற்போர்; 2. strength, robustness, வலிமை; 3. a kind of dance; 4. (Hind.) a thin kind of longcloth, mull.
மல்கட்ட, கல்லக்-, மல்லுக்-, மல்லுப் பிடிக்க, மல்லுக்கு நிற்க, மல்லுயுத்தம் பண்ண, மல்லுமல்லென்று சண்டை தொடுக்க, to wrestle, to box; 2. to quarrel. மல்லக சாலை, gymnasium for boxing. மல்லக (மல்ல, மல்லு) செட்டி, a wrestler, a pugilist. மல்ல யுத்தம், wrestling. மல்லன், a wrestler; 2. a strong man. மல்லி, a stout corpulent woman. மற்கடா, a fat buffalo; (fig.) a dullard.