மற்று - marru
an expletive particle, அசைநிலை (as in அது மற்றவலங்கொள்ளாது, that admits no grief); 2. a disjunctive particle (as in கொடுப்பதும் மற்றெடுப் பதும் மழை, rain is as well destructive as restorative); 3. (adv.) otherwise, else.
மற்ற, adj. another, the other மற்றை. மற்றது, மற்றக்காரியம், the rest, the other, that which is remaining. மற்றப்படி, மற்றைப்படி, otherwise, else. மற்றவர், மற்றவர்கள், மற்றோர், other persons. மற்றவன், (fem. மற்றவள்) the other man. மற்றும், and so on. மற்றுள்ள, மற்றுமுண்டான, the other (not this). மற்றை, adj. the next, following, other, மற்ற. மற்றைநாள், the next day, the morrow. மற்றையது, another. மற்றையோர், others. மற்றொன்று, another thing. மற்றொன்றும், anything besides.