கட்டி - Katti
s. concretion, clod, lump, இறுகின பொருள்; 2. hard boil, பரு; 3. jaggery, கருப்புக்கட்டி; 4. foetus, பிண்டம்; 5. a measure of weight = 25 palams; 6. gold, bar of gold, பொன்; 7. inward pleasure, அகமகிழ்ச்சி.
கட்டிப்பட, to become clotty. கட்டி முட்டி, clot and loose pieces of earth. கட்டிவராகன், a gold coin. கருப்புக்கட்டி, jaggery, வெல்லம். மண்ணாங்கட்டி, a clod of earth.
தூபம் - Thoobam
s. incense, the smoke of any fragrant gum.
தூபகலசம், -முட்டி, -க்கிண்ணி, a censer. தூபக்கால், an incense-stand, a standing censer. தூபங்காட்ட, -போட, -கொடுக்க, to burn incense, to perfume a thing over a censer. தூபதீபம், incense & light, in the course of puja. தூபவர்க்கம், materials used for incense. தூபாராதனை, the offering of incense.
தேர் -
s. a car, a chariot, இரதம்; 2. the 4th lunar mansion, உரோகிணி.
தேரடி, the place where the car is kept. தேராள், தேரோன், a chariot-warrior, இரதவீரன். தேரிடக்கியம், a flag in a car. தேருருளை, தேர்க்கால், தேர்ச்சக்கிரம், தேர்ச்சில், a wheel of a car or chariot. தேரோடும் வீதி, the broad street round a temple along which the car is drawn. தேரோட்டம், தேரோட்டு, the running or drawing of a car. தேர்க்கவி, a kind of poem so constructed as to be written in the form of a car, இரதபந்தம். தேர்க்காரன், -ப்பாகன், a charioteer, சாரதி. தேர்க்குடம், ornamental brass knobs on a car in the form of inverted pots. தேர்க்கூம்பு, -மொட்டு, the pinnacle of a car. தேர்க்கொடி, the streamer of a car. தேர்க்கொடுங்கை, the outside arches of a car, binding it together. தேர்ச்சுவம், -த்தடம், the track of a car. தேர்த்தட்டு, the middle loft of a car, தேருட்பரப்பு, தேர்ச்சார்பலகை. தேர்ப்பார், the floor of a car on which the idol is placed. தேர்முட்டி, a platform with staircase near which the car is placed. தேர்வடம், the cable with which a car is drawn. ஓராழித்தேரோன், ஒற்றைத்திகிரித் தனித்தேரோன், the Sun, as having a car of one wheel.
From Digital DictionariesMore