ஆற்ற - Aarra
adv. exceedingly, மிகவும்; 2. entirely, முற்றும்.
பரித்தியாகம் - parittiyakam
s. (பரி) complete aban donment, desertion, முற்றும் விடுகை. பரித் தியாகி, an ascetic, a religious devotee.
முற்று - murru
s. entireness, முழுமை; 2. end, termination, முடிவு; 3. a finite verb, வினைமுற்று.
முற்றுப்பெற, to be finished. முற்றும், முற்றிலும், adv. all, entirely, utterly. முற்றெச்சம், a finite verb used for a வினையெச்சம்.
From Digital DictionariesMore