கண்ணாடி - Kannaadi
			s. (கண்) glass in general; a looking glass; 3. spectacles.
			
								கண்ணாடிச்சுவர், a small wall with apertures.				கண்ணாடிபார்க்க, to look into a looking glass.				கண்ணாடிப் பலகை, a plank with a peeping hole.				கண்ணாடியாயிருக்க, to be transparent, to be very pleasing.				சூரியகாந்திக் கண்ணாடி, a burning glass.				தூரதிஷ்டிக் கண்ணாடி, a telescope, spy glass.				நிலைக் கண்ணாடி, a standing looking glass, a stationary mirror.				பூதக் கண்ணாடி, a microscope, a magnifying glass.				முகக் கண்ணாடி, a looking glass.				மூக்குக் கண்ணாடி, a pair of spectacles.