ஊழி - Uuzhi
s. a long period of time, eternity, நெடுங்காலம்; 2. the end of the world, யுகமுடிவு; 3. a demon, பிசாசம்; 4. world, உலகம்; 5. fate, விதி.
நீடூழி வாழ்க, may you live long. உனக்கூழிவர, may you die of a pestilence. ஊழிக்காய்ச்சல், ஊழிநோய், pestilence, an epidemic supposed to be produced by a malignant demon. ஊழிக்காற்று, ஊழிக்கால், a destructive wind that prevails at the end of the world; 2. a demon that causes pestilence. ஊழித்தீ, submarine fire, வடவை. ஊழி யூழிக்காலம், from age to age, eternity.
உற்கம் - urkam
s. fire brand, கொள்ளிக்கட்டை; 2. a flame; 3. meteor, shooting star, விண் வீழ்கொள்ளி; 4. submarine fire, வடவை.