தன்மை - Thanmai
			s. nature, essence, primary or inherent quality, சுபாவம்; 2. state, condition, position, நிலை; 3. manner, வண்ணம்; 4. temper, குணம்; 5. (in gr.) the first person; 6. decorum, decency, மரியாதை.
			
								இத்தன்மையாக, so, in this manner.
						
			சந்தம் - 
			s. the tune or metre of a song, the measure or harmony in verse, கவிவண்ணம்; 2. beauty, அழகு; shape, உருவம்; 4. manners, பழக்கம்; 5. opinion, view, கருத்து; 6. sandal, சந்தனம்; 7. a hole, துவாரம்; 8. Vedic prosody.
			
								அவன் சந்தமே ஆகாது, I abhor him with the utmost disdain.				சந்தமாய்ப்பாட, to sing well or melodiously.				சந்தக்குழிப்பு, the rythmic movement of a stanza expressed in symbols.				சந்தங்குலைய, to become ugly, to lose beauty, dignity, or honour.				சந்தபேதம், -விகற்பம், different tunes; 2. discord in music.
						
			பீதம் - pitam
			s. gold colour, பொன்னிறம்; 2. gold, பொன்; 3. one of the four kinds of unguents; 4. turmeric, மஞ்சள்; 5. fear, dread, அச்சம்.
			
								பீதகதலி, a red plantain, செவ்வாழை.				பீதகாட்டம், reddish sandal-wood.				பீதகாரகம், the kino tree, pterocarpus, வேங்கைமரம்.				பீதகாவேரம், brass, a compound of copper and zinc, பித்தளை; 2. turmeric, மஞ்சள்.				பீதசாரம், பீதசாலம், sandal (the tree, its wood or the fragrant paste made from it); 2. the kino tree.				பீததுண்டம், a kind of bird, பொன் வாய்ப்புள்.				பீததுத்தை, a cow with a young calf recently calved, இளங்கற்றா.				பீதயூதி, a red species of Arabian jasmine, செம்மல்லிகை.				பீதராகம், fibres of the lotus stalk used as a wick for lamps with ghee; 2. the colour of gold.				பீதராசாவர்த்தம், பீதராசாவருத்தம், a gem of a golden colour, ஒர்கல்.				பீதவண்ணம், gold colour.				பீதன், a timid man.				பீதாம்பரம், gold cloth, cloth interwoven with gold.				பீதாம்பரதாரி, பீதாம்பரன், Vishnu, as wearing a silk garment.
			From Digital DictionariesMore