சிசு - Sisu
s. an infant, குழந்தை; 2. embryo, foetus, கரு; 3. the young of beasts or birds, குட்டி.
சிசுத்துவம், childhood, infancy. சிசுவத்தி, (சிசுஹத்தி) சிசுவதை, infanticide.
தத்துவம் - Thathuvam
s. the essential nature of things, qualities, property, குணம்; 2. power, authority, அதிகாரம்; 3. truth, reality, உண்மை; 4. bodily vigour, strength, சத்துவம்; 5. sexual energy or appetite differing according to age, constitution etc; 6. physiology, natural philosophy, works treating on physics, தத்துவ நூல்.
தத்துவ ஆகமம், -நூல், a book of metaphysics. தத்துவக் கடுதாசி, a power of attorney, a warrant, a letter of administration. தத்துவ சாஸ்திரம், the philosophy of nature-as a science, physics, physiology, ontology, metaphysics. தத்துவ ஞானி, a philosopher, a professor of natural philosophy, a truly wise man acquainted with the 96 தத்துவம். தத்துவத்திரயம், a metaphysical triad, God, spirit and matter; 2. the three classes of faculties or powers, ஆத்தும தத்துவம், சிவதத்து வம், and வித்தியா தத்துவம். தத்துவன், Siva, as lord of all powers; 2. Argha of the Jainas. தத்துவாதி, தத்துவாதிகள், a class of the Brahman caste. தத்துவாதீதன், God as not depending on powers and faculties. ஆள் தத்துவம், personality. உடற்கூற்றுத் தத்துவம், the nature and constitution of the body anatomically considered. தெய்வ தத்துவம், the Godhead. வாலதத்துவம், juvenility. வீரதத்துவம், heroism.
காரணம் - Kaaranam
s. cause, ஏது; 2. origin, principle, மூலம்; 3. motive, reason நோக் கம்; 4. means, instrument, கருவி.
காரணகாரியம், cause and effect. காரணகர்த்தா, -கடவுள், the Supreme Being as agent in all things. காரணகுரு, the guru that seeks not his own interest but the spiritual welfare of his disciples (opp. to காரியகுரு). காரணக்குறி, derived names. காரணச்சொல், a story, a narrative, கதை. காரணப்பெயர், (gram.) a derivative name. காரணங்காட்ட, to show reason, affirm. காரணபுருஷன், (காரணஸ்தன்) an originator. காரணமாயிருக்க, to be the author of a thing. காரணமுகாந்தரம், motive. காரண விசேஷங்கள், chief or principal things. காரணானுமானம், (christ.) cosmological argument; (in logic) a priori reasoning, inference from cause to effect (opp. to காரியானுமானம்) சர்வத்திற்கும் ஆதிகாரணமானவர், the first cause or the creator of all things. மூலகாரணம், (முதற்காரணம்), the original cause.
From Digital DictionariesMore