வரம்பு -
s. a low ridge in a tilled piece of ground,
அணை; 2. a boundary, limit, extent,
எல்லை; 3. a way,
வழி; 4. brim,
விளிம்பு.
வரம்பிகக்க, to exceed limits, to be boundless. (வரம்பு+இகக்க) வரம்பிலாற்றல், almighty power. வரம்பிலின்பமுடைமை, possessing infinite happiness, one of the 8 attributes of the Deity. (வரம்பு+இல்+ இன்பம்) வரம்பில்(லா) ஞானம், infinite wisdom. வரம்பு கடக்க, to exceed limit. வரம்பு கட்ட, to make ridges in a ricefield, to embank, to make a dam.