வலையம் - Valaiyam
s. see வலயம்.
சீவம் - civam
s. life, the sentient soul, சீவன்.
சீவகாருண்ணியம், benevolence, humanity. சீவகாலம், -நாள் -தசை, life-time. சீவசெந்துக்கள், -ப்பிராணிகள், living creatures. சீவச்சவம், -ப்பிரேதம், a weak person lit. a living corpse. சீவதாது, life pulse. சீவத்துவம், vitality. சீவநாடி, the vital artery. சீவநாயகன், God, the author of life. சீவந்தன், a living person. சீவராசிகள், all that live. சீவவிருட்சம், the tree of life. சீவாத்துமம், a living soul. சீவோர்ப்பத்தி, the first beginning of life in the womb. சீவலயம், death.
வேலாவலயம் - velavalayam
s. the sea, கடல்; 2. the earth, பூமி (வேலை+வலயம்).
From Digital Dictionaries