விதி - Vithi
VI.
v. t. command, order,
கற்பி; 2. destine, doom.
நியமி; 3. lay down
rules, say, utter, சொல்லு; 4. make, create, உண்டாக்கு.
ஒருவனுக்கு மரணாக்கினை விதிக்க, to condemn one to death. விதிப்பு, v. n. act of instituting, appointment.
கற்பிதம் -
s. destiny, decree, விதிப்பு; 2. command, order, கட்டளை; 3. fancy, revery, பாவனை; 4. an elephant caparisoned for war, போர்யானை.