சுறுக்கு - curukku
s. quickness, velocity, haste, activity, வேகம்; 2. sharpness, keenness, கூர்மை; 3. severity, rigor, irritableness, ஆத்திரம்; 4. pungency, காரம்; 5. high price, விலையேற்றம்.
சுறுக்கன், an active person; 2. a hasty irritable person. சுறுக்காய், quickly. சுறுக்கான வார்த்தை, sharp words. சுறுக்குக் காட்ட, to use sharpness (as with a rattan). சுறுக்குக்காரன், a hasty or rigorous man, an active man. சுறுக்குத் தாக்க, to show rigor.