பசி - Pasi
s. hunger, appetite,
பட்டினி.
எனக்குப் பசியாயிருக்கிறது, -பசி எழும்பு கிறது, -பசி எடுக்கிறது, I am hungry. பசிகிடக்க, to starve, பட்டினிகிடக்க. பசிகொள்ள, to be hungry. பசிக்கொடுமை, --வருத்தம், gnawing hunger. பசிதாகம், hunger and thirst. பசிதீர்க்க, -தணிக்க, -ஆற்ற, to appease hunger. பசித் தீபனம், appetite. பசி மந்தித்துப் போயிற்று, my appetite is lost. பசியாறிப் போயிற்று, the appetite is satisfied. பசிவேளைக்கு உதவ, to serve in time of necessary. சிறுபசி, slight hunger.
சில - Sila
adj. & s. (pl). some, several, a few, சிலவற்றையெடு, take a few.
சிலகாலம், --கால், --தடவை, --முறை, -- விசை, --வேளை, sometimes, perhaps. சிலசில, சிலச்சில, சிற்சில, some, a few. சிலர், சிலபேர், சிலமனுஷர், a few persons, some people.
நாய் - Naai
s. a dog, சுனகன்; 2. the sign of the regent of the south-west, நிருதி யின்குறி; 3. conical pieces in the play of chess or ticklack, சூதாடுகருவி.
நாய் பெற்ற தெங்கம் பழம், a cocoanut that has fallen into the hands of a dog - a fine simile for wealth in the hands of a miser (neither the possessor nor anybody else can enjoy it). நாயாட்டம், mean, servile. நாயீ, a dog-fly. நாயுணி, a tick. நாயும் புலியும், a kind of play with seeds, stones etc. in squares. நாயுருவி, the name of a plant, achyranthes aspera. செந்நாயுருவி, a red kind of the plant. வெண்ணாயுருவி, the white kind. நாய்க்குட்டி, a young dog, a puppy. நாய்க்குணம், peevishness, cynicalness. நாய்த்திசை, south-west. நாய்த்துளசி, a kind of wild marjoram. நாய்ப்பாகல், a medicinal plant, bryonia maysorensis. நாய்ப்புடுக்கன், a large tree, cynometro cauliflora. நாய்வெள்ளை, brown or whitish brown. நாய்வேம்பு, a plant, indigoferaviscosa. நாய்வேளை, a plant, cleome viscosa, நாய்க்கடுகு. கடல்நாய், the sea-dog, the seal. கோநாய், ஓநாய், the wolf. (கோ= உயர்வு) செந்நாய், a reddish species of wild dog. நீர்நாய், மீனாய், the beaver. மரநாய், the pole-cat, palmyra dog. வேட்டைநாய், a hound.
From Digital DictionariesMore