Castor Meaning In Tamil
-
Castor
ஆமணக்கு
(Aamanakku)
-
Castor (noun)
கிரேக்க பழங்கதையில் குதிரை பழக்குதலில் வல்லுநனான லீடாவின் இரட்டைப் பிள்ளைகளுள் ஒருவன்
-
மிதுனமனை வான்மீன்குழுவின் ஒண்மீன்
-
உழன்றி
-
உழலை
-
இருக்கைகளின் கால்களில் பொருந்திய திருகுசுழல் சக்கரம்
-
தௌதபுட்டில்
-
திவலைகள் கொட்டும் முகடு உடைய கலம்
-
உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்களுக்குரிய கலம்
-
நீர்நாய் போன்ற கொறிக்கும் விலங்கினம்
-
விலங்கின வகையின் பிட்டத்தின் சுரப்பி நீரிலிருந்து உண்டுப் பண்ணப்படும் வன்மண மருந்துப்பொருள் வகை
-
நீர்வாழ் விலங்கின வகையின் மென் மயிர்த்தோல்
-
மென் மயிர்த்தோல் தொப்பி
-
குதிரைக் காலடியில் கல் போன்ற கரணை