Compound Meaning In Tamil
-
Compound
வளாகம்
(Valaagam)
-
சேர்மம்; மதிற் சுவர்
(Seermam; Mathir Suvar)
-
கூட்டுக் கூற்று
(Statement Kuuttuk Kuurru)
-
Compound (verb)
சேர்த்து ஒன்றுபடுத்து
-
அரணகம்
-
சுற்றடைப்பு
-
சுற்றுச்சுவர்
-
கலந்து இணை
-
இருதரப்பும் ஒருங்கொத்து முடிவுப்ண்
-
குற்றச்சாட்டு வழக்கை ஏதேனும் நலம்பெற்றுப் பின்வாங்க இணங்கு
-
சமரசத்துக்கு ஒத்துப்போ
-
உடன்பாட்டுக்கு இசை
-
மொத்தப் பேரம் செய்
-
Compound (noun)
பல்சினைப்பொருள்
-
பல கூறுகளடங்கிய திரள்
-
பல் பொருட் கூட்டு
-
(வேதி.) சேர்மானம்
-
ஆக்கக் கூறுகள் தம் இயல்மீறிய புதுப்பண்புகளையுடைய புதுப்பொருளாகும் நிலையுடைய கலவை
-
சொற்கூட்டு
-
தொகை மொழி
-
(மரு.) கூட்டுச்சரக்கு
-
(பெ.) பலகூறுகளால் ஆக்கப்பட்ட
-
பல பகுதிகளைக்
-
வீட்டைச்சுற்றிய மதிலக வளைவு