Damper Meaning In Tamil
-
Damper
தணிகருவி
(Thannikaruvi)
-
Damper (noun)
ஈரமாக்குபவர்
-
ஈரமாக்குவது
-
அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம்
-
ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு
-
நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை
-
ஆர்வம் கெடுப்பவர்
-
எழுச்சி கெடுக்கும் பொருள்
-
ஊக்கம் கெடுக்கும் ஆற்றல்
-
தளர்வூட்டும் செய்தி
-
ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு
-
(இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள்
-
மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை