Dashboard Meaning In Tamil
-
Dashboard
சாரதிக்கு முன் பக்கத்தில் உள்ள கருவிகள் பொருத்தப்பட்ட பாகம்
(Saarathikku Mun Pakkaththil Ulla Karuvikal Poruththappatta Paakam)
-
Dashboard (noun)
சேற்றுக்காப்பு
-
குதிரை வண்டி வலவனுக்கெதிரில் குதிரைக் குளம்புகளால் தெறிக்கப்படும் மண் முதலியற்றைத் தடுப்பதற்காக அமைந்துள்ள பலகை அல்லது திரை
-
கருவிதட்டு
-
உந்து வண்டியில் அல்லது வான ஊர்தியில் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான பலகை