Dean Meaning In Tamil
-
Dean (noun)
சிறு பள்ளத்தாக்கு
-
Dean
கோயில் குரு
-
கல்வி நிலையத் தலைவர்
-
பல்களைக் கழகத் துறை முதல்வர்
-
கல்லுரியின் கட்டுப்பாட்டு அலுவல்கள் வாய்க்கப்பெற்று அங்கேயே வசிக்கும் கல்லுரி உறுப்பினர்
-
கூட்டுக் குழுவின் மூத்த உறுப்பினர் திருக்கோயில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நடுவர்
-
வணிகச் சங்கத் தலைவர்