Decline Meaning In Tamil
-
Decline (noun)
தேய்வு
(Theeyvu)
-
Decline (verb)
விட்டுவிலகு
(Vittuvilagu)
-
சாய்வு
(Saayvu)
-
Decline
மறு
(Maru)
-
நிராகரி
(Niragari)
-
சரிவு
(Sarivu)
-
விலகுதல்
(Vilakuthal)
-
அழிவு
(Azhivu)
-
சாய்
(Saai)
-
திரும்பு
(Thirumbu)
-
தளர்ச்சி
-
பிறழ்வு
-
Decline (adjective)
எலும்புருக்கி நோய்
-
இறக்கச்சரிவு
-
நலுவு
-
படிப்படியான குறைபாடு
-
நல அழிவு
-
தரங்கெடல்
-
உடல்நலக்கேடு
-
ஊக்கங்கெடல்
-
ஈரல் காசம்
-
விலையிறக்கம்
-
கதிரவன் சாய்வு
-
வாழ்வின் மாலைப்போது
-
(வினை) கீழ்நோக்கிச் சரியச்செய்
-
சரிவிறக்கமுறு
-
வளைவுறு நொய்வாகு
-
தளர்வுறு
-
முடிவை அணுகு
-
குறைவுறு. தேய்வுறு
-
ஊக்கமிழ
-
மன உரங்கெடு
-
ஏற்க முடியாதென்று தெரிவி
-
(இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை
-
வேற்றுமையில் உருத்திரிபுறு