Decomposite Meaning In Tamil
-
Decomposite (noun)
மீக்கூட்டுப்பொருள்
-
பொருள்களின் கூட்டுடன் மேலும் தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டு
-
மீத்தொகை
-
சொற்களின் தொகையுடன் பிறிதும் சொல் இணைந்த மறுதொகை
-
(பெயரடை) மீக்கூட்டான
-
முழ்ற்கூட்டின் மீது தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டான