Demise Meaning In Tamil
-
Demise (noun)
உடைமை மாற்றம்
-
இறுதி விருப்பப் பத்திரத்தாலோ உடைமையை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுத்தல்
-
அரசுரிமை மாற்றம்
-
அரசு உயிர் துறப்பினாலோ முடி துறப்பினாலோ ஏற்படும் பதவி மாற்றம்
-
அரசு உயிர்நீப்பு
-
மறைவு
-
(வினை) இறுதிப் பத்திரத்தால் உடைமை மாற்றிக்கொடு
-
ஈட்டுப் பத்திரத்தால் உரிமைமாற்றம் அளி
-
மரபுரிமையாக அரசுரிமை விட்டுச் செல்
-
அரசரிமை மாற்றிக்கொடு