Deponent Meaning In Tamil
-
Deponent (noun)
சான்றாளர்
-
ஆணையிட்டு வாக்குமூலம் கொடுப்பவர்
-
எழுத்து மூலச் சான்றறிக்கை அளிப்பவர்
-
லத்தீன்
-
கிரேக்க இலக்கணங்களிற் செய்வினை பொருளில் வழங்கம் செயப்பாட்டு வினை
-
(பெயரடை) வினைச் சொற்களில் செய்வினைப் பொருளில் செயப்பாட்டுவினை உருவான