Detective Meaning In Tamil
-
Detective
துப்பறிதல்
(Work Thupparithal)
-
Detective (noun)
துப்பறிபவர்
-
காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர்
-
குற்றத்தடம் காண்பவர்
-
மறை ஒற்றர்
-
ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர்
-
(பெயரடை) துப்பறிகிற
-
துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள
-
துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய
-
துப்பறியும் செய்திபற்றிய