Diligence Meaning In Tamil
-
Diligence (noun)
ஆள்வினையுடைமை
-
தளரா ஊக்கம்
-
சுறுசுறுப்பான உழைப்பு
-
(சட்) சான்றானை
-
சான்றாளர்களையும் சான்றுக்குரிய ஏடுகளையும் கொண்டுவந்து முன்னிலைப்படுத்துவதற்குரிய பற்றாணை
-
தடைக்கட்டாணை
-
ஆளையோ பொருளையோ கட்டுப்படுத்திவைக்கும் நடைமுறை
-
Diligence
பழங்கால ஐரோப்பியத் தலை நிலத்துக்குரிய அஞ்சல் வண்டிவகை