Directory Meaning In Tamil
-
Directory
அடைவு
(Adaivu)
-
உறை
(Urai)
-
Directory (noun)
(பெயரடை) கட்டளையிடும் பாங்குள்ள
-
ஆணை பிறப்பிக்கும் ஆற்றலுடைய
-
முதல் பிரஞ்சுக் குடியரசில் செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழு
-
கட்டளைச்சுவடி
-
பொது அல்லது தனிமுறை வழிபாட்டுக்கான விதிகளடங்கிய சுவடி
-
வழி விவரங்கள் தரும் புத்தகம்
-
ஊர் பெயர்கள் குறிப்பு நுல்
-
கட்டளைகள் அடங்கிய
-
சட்டத்துறையில் வகைதுறை அறிவுரை வழங்குகிற