Discount Meaning In Tamil
-
Discount (noun)
தள்ளுபடி
(Thallupadi)
-
கழிவு
(Kazhivu)
-
Discount
புறக்கணி
(Purakani)
-
Discount (adjective)
வேண்டப்படாத
(Venthapadatha)
-
Discount (verb)
கழிவு தள்ளிக்கொடு
-
வட்டங் கழித்துக் கொள்ளவிடு
-
நடப்புமதிப்புத் தொகையை முன்னதாகக் கொடு
-
நடப்பு மதிப்புத்தொகையைப் பெறு
-
உடனே கிடைக்குங் குறைந்த விலைக்கு ஒன்றை விற்பனை செய்
-
கழிவுவாணிகம் செய்
-
செய்தி முதலியவற்றின் விளைவைப் பயன்படுத்திக்கொள்
-
முன்பணம் அல்லது உடனடிப்பணம் கருதி வாணிகத்துறையில் ஒப்பிக்கொடுக்கப்படும் விலைக் கழிவீடு
-
கழிமானம்
-
முன்பணம் கருதி மாற்று முறி வகையில். தள்ளிக்கொடுப்பு
-
முகப்பு மதிப்புக்குக் குறைவாக
-
மதிப்புக் குறைந்த