Disk n Meaning In Tamil
-
Disk n
வட்டு
(Vattu)
-
Disk n (noun)
வட்டத்தகடு
-
பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம்
-
வட்டச்சில்லு
-
நாணயம் போன்ற வட்டவில்லை
-
கதிரஹ்ன் ஆழிவட்டம்
-
திங்கள்வட்டம்
-
இசைத்தட்டு
-
வட்டவடிவப் பொருள்
-
உடலின் தட்டையான வட்ட உறுப்பு
-
தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு
-
செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி
-
மலரின் விரிந்த கொள்வலம்
-
கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி
-
(வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி