Dispensation Meaning In Tamil
-
Dispensation (noun)
விலக்கீடு
-
பாத்தீடு
-
பங்கிட்டு வழங்குதல். வகைமை
-
வகுத்தமைவாட்சி
-
இறைமையின் அருள்முறை வகுப்பாட்சி
-
அருளாட்சி
-
இயற்கையின் வகைமுறை ஒழுங்கு
-
முறையாட்சி
-
தனிக்குழுவிற்குரிய ஆண்டவனின் வகுப்பீடு
-
குறிப்பிட்ட காலச் சமயநிலை
-
விலக்குரிமை அமைதி