Dissolve Meaning In Tamil
-
Dissolve (verb)
கரை
(Karai)
-
கலைத்துவிடு
(Kalaithuvidu)
-
முடிவுறு
-
மறைவுறு
-
கரையச்செய்
-
பனிக்கட்டி வகையில் உருகச்செய்
-
Dissolve
உருகு
-
நீரியலாக்கு
-
நீரியலாகு
-
நீர்பெருக்கு
-
நீரில் தோய்வுறு
-
கூட்டுச் சிதைவி
-
சேய்மானம் பிரிவுறு. அவையினைக்கலை
-
அவைகலைவுறு
-
தேய்ந்துமறை
-
படிப்படியாக மறை
-
தளர்வுறச் செய்
-
தசைநார்கள் தளர்வுறவிடு