Distil Meaning In Tamil
-
Distil
சுத்தப்படுத்து
(Suthapaduthu)
-
Distil (verb)
குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு
-
சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு
-
வடிகலததைக் கையாளு
-
வடித்திறக்கப் பெறு
-
சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு
-
சொட்டுச் சொட்டாக விழு
-
துளி துளியாக வௌதயிடு
-
துளியாகக் கசிந்து வடி
-
மெல்ல வழிந்தோடு
-
திவலைகள் கசிந்து பரவவிடு