Distort Meaning In Tamil
-
Distort (verb)
உருச்சிதை
-
உருவேறுபடுத்து
-
வடிவு அலங்கோலமாக்கு
-
வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு
-
கருத்தினைப் புரட்டு
-
சய்திகளைத் திரித்துக்கூறு
-
நோக்க வகையில் மாறாட்ட செய்
-
மெய்ம்மை திர்த்துப் புரளிசெய்
-
தவறான வழியில் செலுத்து