District Meaning In Tamil
-
District
வட்டாரம்
(Vattaaram)
-
District (noun)
மாவட்டம்
(Maavattam)
-
கோட்டம்
-
ஜில்லா
-
நாட்டின் அரசியற் பிரிவு
-
மாகாணத்தின் பகுதி
-
முறைமன்றத் துறைகளுக்காகவோ வகுத்தமைக்கபட்ட நிலப்பிரிவு
-
நகர்ப்புற வட்டகை
-
தனித்திருக்கோயிலும் திருச்சபைப் பணி முதல்வரும் கொண்ட திருச்சபை வட்டகை
-
திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிவிடப்பட்ட எல்லைப் பிரிவு
-
பொது இயல்புகளையுடைய திணைவட்டாரம்
-
(வினை) மாவட்டங்களாகப் பிரி