Divalent Meaning In Tamil
-
Divalent (noun)
ஈரிணைதிற அணு
-
ஈரிணைதிறத் தனிமம்
-
இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு
-
இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம்
-
(பெயரடை) ஈரிணை திறமுடைய
-
இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய
-
இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற