Doctor Meaning In Tamil
-
Doctor
மருத்துவர்
(Maruthuvar)
-
வைத்தியர்
(Vaiththiyar)
-
முனைவர்
(Munaivar)
-
கல
(Kala)
-
Doctor (noun)
போலி நாணயம்
-
பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற இறைமை நுல் துறைபோன அறிஞர்
-
திருச்சபைச் சட்ட வல்லுநர்
-
திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார்
-
பழுதுபார்ப்பவர்
-
குளிரிளந்தென்றல்
-
கப்பற் சமையற்காரர்
-
செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை
-
கலப்படச்சரக்கு
-
பழுப்புநிற மதுவகை
-
கடல்மீன்வகை
-
போலித்தூண்டில் ஈ
-
(வினை) முனைவர் பட்டமளி
-
முனைவர் பட்டமிட்டழை
-
மருத்துவம் செய்
-
Doctor (verb)
பண்டுவம் பார்
-
மருத்துவராகப் பணிசெய்
-
இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து
-
ஒட்ட வை