Domestic Meaning In Tamil
-
Domestic
உள்நாட்டு
(Ulnaattu)
-
வீட்டைச் சேர்ந்த
(Viittais Seerntha)
-
Domestic (adjective)
வீட்டுக்குரிய
(Viittukkuriya)
-
Domestic (noun)
வீட்டு வேலைக்காரர்
-
(பெயரடை) வீட்டுக்குரிய
-
குடும்பத்தைச் சார்ந்த
-
உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய
-
மனைப்பழக்கமுடைய
-
மிகுதியும் இல்லுறைவான
-
மனையை விட்டகலாத
-
வீட்டாட்வமிக்க
-
குடும்பப்பற்று மிகுதியான
-
பொதுவல்லாத
-
தனி ஒதுக்கமான
-
தனிமுறையான
-
தாயகத்துக்குரிய
-
தாய்நிலத்துக்குரிய
-
உள்நாட்டுக்குரிய
-
அயல்நாடு சாராத
-
உள்நாட்டிற் செய்யப்பட்ட
-
சுதேசியான